Posts

Showing posts from March, 2022

நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் – கூட யார் யார் இருக்காங்க பாருங்க..

Image
நடிகர் தனுஷ் சினிமா உலகில் தனது பயணத்தை தொடங்கிய காலத்தில் இருந்து இப்போது வரையிலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதால் இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியை ருசிக்கின்றனர் அதிலும் அண்மைகாலமாக இவர் நடித்த படங்களில் இவரது நடிப்பு மிக பிரமாதமாக இருந்ததாக சினிமா துறையைச் சார்ந்த இயக்குனரும் தயாரிப்பாளரும் சொல்லி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் தனுஷின் நடிப்பு மிரட்டும் வகையில் இருக்கிறது.  அதன் காரணமாகவே தமிழை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் போன்ற மொழிகளிலும் தற்போது கால்தடம் பதித்து நடித்து வருகிறார். இப்படி சினிமா உலகில் தொட்ட எல்லாத்தையும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் தனுஷுக்கு மேலும் சிறப்பான கொடுக்க.. தற்போது அவரது அண்ணன் செல்வராகவன் மீண்டும்... விரிவாக படிக்க >>

கொரோனா நான்காவது அலை: மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?

Image
இங்கிலாந்து, சீனா, ஹாங்காங் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகள் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தனர். உறவுகளை பறிகொடுத்ததும், வாழ்வாதாரத்தை இழந்ததும் என விவரிக்க முடியாத இழப்புகளை சந்தித்தனர். தமிழ்நாட்டிலும் பல்வேறு மட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் சமீபநாள்களாக கொரோனா பரவல் குறைந்து வருவது மக்களை நிம்மதி பெருமூச்சுவிடச் செய்தது. தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் ஆகியவை கொரோனா பரவல் குறைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகளை நீக்கலாம் என ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. ஆனால் இந்த சகஜ நிலை... விரிவாக படிக்க >>

‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! 

‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!  

2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!

Image
2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

Image
சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளராக இருந்த சிவசங்கரன் மருத்துவ விடுப்பில் சென்றதால் புதிய செயலாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைகள் செயலாளர் இல்லாமல் நடந்த நிலையில் புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். Tags: ஆறுமுகசாமி ஆணையம் புதிய செயலாளர் தமிழக அரசு... விரிவாக படிக்க >>

இந்த சாதம் செஞ்ச உடனே காலி ஆகிடும் ! அருமையா சுவையான சாதம் ..

Image
விரிவாக படிக்க >>

ஒருவழியாக பீஸ்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நெல்சன்!

Image
ஒருவழியாக பீஸ்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நெல்சன்! நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது.  நாள் நெருங்க நெருங்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது, இப்படத்திலிருந்து வெளியான பாடல்களையும், போஸ்டர்களை இணையத்தில் தெறிக்கவிட்டு பீஸ்ட் படத்திற்காக காத்திருக்கிறோம் என்று கூறி இணையத்தை பீஸ்ட் காட்சிகளால் இணையத்தை மூழ்கடித்து வருகின்றனர்.  இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும் படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகிறதோ அப்போது தான் ரசிகர்கள் ஓய்வார்கள்.  அந்த அளவிற்கு வெறித்தனமாக பல ரசிகர்களும் பீஸ்ட் படத்தை காண ஆவலாக உள்ளனர்.   மேலும் படிக்க | அவரும் இல்ல, இவரும் இல்ல: ‘விஜய்-66’ ஹீரோயின் இவங்கதானாம்! பீஸ்ட் பட வெளியீட்டிற்கு மறுநாள் 'கேஜிஎப்-2' படம் வெளியாகவுள்ளது.  இந்த தகவல் வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்களும், கேஜிஎப் ரசிகர்களும் இணையத்தில் குட்டி உலகப்போரையே நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர்  'கேஜிஎப்-2' படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை

அட பாவமே…! தேர்வு அறையில் மயங்கி விழுந்த பிரபல சீரியல் நடிகை…! மருத்துவமனையில் அனுமதி…!

Image
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘ தமிழும் சரஸ்வதியும் ’. இதில் தமிழ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் தீபக் தினகருக்கு ஜோடியாக சரஸ்வதி கதாப்பாத்திரத்தில் நட்சத்திரா நடித்து வருகிறார். இவர்களுடன் மீரா கிருஷ்ணன், தமிழின் தாயாக கோதை என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மகாலிங்கம் ராமச்சந்திரன் தமிழின் தந்தை நடேசனாகவும், பிரபு சரஸ்வதியின் தந்தை சொங்கலிங்கமாகவும் நடிக்கின்றனர். ரேகா கிருஷ்ணப்பா, தர்ஷ்ணா ஸ்ரீபால், நவீன் வெற்றி, யோகி உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.12ம் வகுப்பு கூட பாஸ்... விரிவாக படிக்க >>

கன்னத்தில் பளார் என அறைந்த சம்பவம்... நடிகர் வில்...

கன்னத்தில் பளார் என அறைந்த சம்பவம்... நடிகர் வில் ஸ்மித் மீது புகார் கொடுக்க தொகுப்பாளர் கிரிஸ் ராக் மறுப்பு | | |

துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு அபுதாபி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Image
துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு அபுதாபி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய்: துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அபுதாபி புறப்பட்டார். அபுதாபியில் நாளை காலை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கிறார். Tags: அபுதாபி முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை - போக்குவரத்துத்துறை

Image
தமிழகத்தில் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை - போக்குவரத்துத்துறை தமிழகத்தில் காலை 8 மணி நிலவரப்படி 5,023 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, மத்திய அரசுக்கு எதிராக தொழிற் சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு தனித்தனி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன. நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இன்று காலை 6 மணி முதல் 30-ந் தேதி காலை 6 மணி வரை நடைபெறும் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தநிலையில்,  தமிழகத்தில் தொழிற்சங்கங்களின் வேலை ந

சமூக நீதியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

Image
விரிவாக படிக்க >>

லீவ் எடுத்தால் சம்பளம் இல்லை - பாண்டிச்சேரி முதல்வர் எச்சரிக்கை

Image
லீவ் எடுத்தால் சம்பளம் இல்லை - பாண்டிச்சேரி முதல்வர் எச்சரிக்கை புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வரும் 28, 29ஆம் தேதிகளில் கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இரு நாட்களில் யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது என்றும், அதைமீறி பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 28, 29 ம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

Peranbu (பேரன்பு) | Mon-Sat at 6.30 PM | Promo | Zee Tamil

Image
Peranbu (பேரன்பு) | Mon-Sat at 6.30 PM | Promo | Zee Tamil

கீவின் கிழக்குப் பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளதாக பிரிட்டன் தகவல்.!

Image
கீவின் கிழக்குப் பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளதாக பிரிட்டன் தகவல்.! உக்ரைன் தலைநகரான கீவின் கிழக்குப் பகுதியை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளதாகவும், அதனை கைப்பற்ற முயன்ற ரஷ்யப் படைகள் பின்வாங்குவதாகவும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்த பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம், உக்ரைன் ராணுவம் கீவ் நகருக்கு அருகே உறுதியாக நிலைகொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், உக்ரைனின் எதிர்த்தாக்குதல்களால் ரஷ்யப் படைகள் பின்வாங்குவதாகவும், கீவ் நகருக்கு கிழக்கே 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளை உக்ரைன் மீட்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் கீவ் நகரை விட்டு மேலும் விலகிச்செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள மைகோலைவ் நகரை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சி, தளவாடங்கள் கொண்டு செல்வதில் உள்ள பிரச்சனை மற்றும் எதிர்தாக்குதலால் தாமதடைவதாக கூறப்பட்டுள்ளது.

டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 4

Image
டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்புகள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பொறியியல் பட்டதாரிகளைப் போன்று டிப்ளமோ முடித்தவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. அதுவும் அரசுப் பணியில் இடம்பெறுபவர்களுக்கு தனியார் துறையை விட வாய்ப்புகளும், பலன்களும் அதிகம். மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் டிப்ளமோ தகுதியுடையவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 111 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. டெக்னீஷியன் - மெக்கானிக்கல் 51 காலியிடங்கள் டெக்னீஷியன் - எலக்ட்ரிக்கல் 32 காலியிடங்கள் டெக்னீஷியன் - இன்ஸ்ட்ரூமென்டேஷன் 28 காலியடங்கள் என... விரிவாக படிக்க >>

வியாபாரியை அரை நிர்வாணமாக்கி இழுத்துச்சென்ற சென்னை போலீஸ்! வீடியோ வைரல்

Image
சென்னை கோயம்பேடு பூ பழம் காய்கறி சந்தைகளை ஒட்டிய 60 அடி சாலையில் இரு புறமும் ஆக்கிரமிப்பு செய்துள்ள 500 க்கும் மேற்பட்ட சாலையோர சிறு கடைகளை காவல்துறை உதவியுடன் சிஎம்ஏ அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.  இதற்காக சாலையோர கடை வியாபாரிகளை அடித்து இழுத்துச்செல்லும் நிகழ்வுகளும், கடையில் வியாபாரிகள் அடுக்கி வைத்துள்ள பொருட்களை குப்பை வண்டியில் ஏற்றும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோயம்பேடு ஒழுங்குமுறை விற்பனைகூட அதிகாரி CAO S.சாந்தி தலைமையிலான அதிகாரிகள் சட்ட விரோத கடைகளை அகற்றும் பணியில் இன்று ஈடுபட்டனர். மேலும் படிக்க | பிரியாணி கடையில் ரகளை - காவல் நிலையத்தில் "விருந்து" வைத்த... விரிவாக படிக்க >>

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தை...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தை அழகுபடுத்த திட்டம் குளக்கரையை சுற்றியுள்ள சுவர்களில் வண்ணமயமாக மாற்ற ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு விரைவில் பணி தொடங்கும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு

போரினால் உருகுலைந்த உக்ரைன்… கோடிகோடியாய் நிதியுதவி வழங்க முடிவுசெய்த அமெரிக்கா!!

Image
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் 1 லட்சம் பேரை வரவேற்கும் திட்டங்களை அமெரிக்கா அறிவித்துள்ளதோடு, ரூ.7,000 கோடிக்கும் அதிகமாக நிதியுதவி வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.  Narendran S America, First Published Mar 24, 2022, 10:05 PM IST போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் 1 லட்சம் பேரை வரவேற்கும் திட்டங்களை அமெரிக்கா அறிவித்துள்ளதோடு, ரூ.7,000 கோடிக்கும் அதிகமாக நிதியுதவி வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை... விரிவாக படிக்க >>

நடிகர் விஜய்க்கு அரசியல் ஆலோசகர் இவரா ? மதுரை ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

Image
நடிகர் விஜய்க்கு அரசியல் ஆலோசகர் இவரா ? மதுரை ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு Sorry, Readability was unable to parse this page for content.

Raja Rani | 24th & 25th March 2022 - Promo

Image
Raja Rani | 24th & 25th March 2022 - Promo

இந்தியா ஜப்பான் இடையேயான 14-வது உச்சி மாநாடு புதுதில்லியில் நேற்று...

Image
இந்தியா ஜப்பான் இடையேயான 14-வது உச்சி மாநாடு புதுதில்லியில் நேற்று நடைபெற்றது.  புதுதில்லி ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்தசந்திப்பில் பிரதமர் நரேந்திர மோதி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

தனது மனைவி பிரேமலதா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தேமுதிக தலைவர்...

Image
தனது மனைவி பிரேமலதா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

தமிழ்நாடு முழுவதும் 50,000 மையங்களில் இன்று 25வது மெகா கொரோனா தடுப்பூசி...

Image
தமிழ்நாடு முழுவதும் 50,000 மையங்களில் இன்று 25வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

அஜித்துக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் விக்னேஷ் சிவன்

அஜித்துக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தை இயக்க வாய்ப்பளித்த நடிகர் அஜித்துக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும். காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.   

ஒன்றிய அரசின் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையால் ₹20,000 கோடி இழப்பு...

ஒன்றிய அரசின் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையால் ₹20,000 கோடி இழப்பு ஏற்படும் - தமிழ்நாடு நிதியமைச்சர் தகவல் 

Redmi K50 Gaming Unboxing - இதுதான் இன்னிக்கு Best Gaming Smartphone!

Image
Redmi K50 Gaming Unboxing - இதுதான் இன்னிக்கு Best Gaming Smartphone!

Redmi K50 Series LIVE Launch Event

Image
Redmi K50 Series LIVE Launch Event

Today Rasi Palan 18/03/2022 | Indraya Rasi Palan | இன்றைய ராசி பலன்| Rasi Palan

Image
Today Rasi Palan 18/03/2022 | Indraya Rasi Palan | இன்றைய ராசி பலன்| Rasi Palan

சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்

Image
சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது இனிய நண்பர் சல்மான் கானுடன் தனது வரவிருக்கும் திரைப்படமான காட்ஃபாதர் இல் திரை இடத்தைப் பகிர்ந்துக்கொள்ளவுள்ளார். இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் காட் ஃபாதர். இந்த படமானது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த லூசிஃபர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரைப்படமான லூசிஃபர் படத்தை காட்ஃபாதர் எனும் பெயரிலும், கோலிவுட்டில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தை போலா சங்கர் எனும் பெயரிலும் ரீமேக் செய்து நடித்து வருகிறார் சிரஞ்சீவி. மேலும் படிக்க | அடேங்கப்பா..சமந்தாவோட ஒரு கவுன் இவ்ளோ விலையா? நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் லூசிஃபர். இந்த படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாறன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கேமியோ ரோலில் பிருத்விர