அட பாவமே…! தேர்வு அறையில் மயங்கி விழுந்த பிரபல சீரியல் நடிகை…! மருத்துவமனையில் அனுமதி…!



விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘தமிழும் சரஸ்வதியும்’. இதில்தமிழ்கதாப்பாத்திரத்தில் நடிக்கும் தீபக் தினகருக்கு ஜோடியாகசரஸ்வதிகதாப்பாத்திரத்தில் நட்சத்திரா நடித்து வருகிறார். இவர்களுடன் மீரா கிருஷ்ணன், தமிழின் தாயாககோதைஎன்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

மகாலிங்கம் ராமச்சந்திரன் தமிழின் தந்தை நடேசனாகவும், பிரபு சரஸ்வதியின் தந்தை சொங்கலிங்கமாகவும் நடிக்கின்றனர். ரேகா கிருஷ்ணப்பா, தர்ஷ்ணா ஸ்ரீபால், நவீன் வெற்றி, யோகி உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.12ம் வகுப்பு கூட பாஸ்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk

Copycat Chick