டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 4



டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்புகள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொறியியல் பட்டதாரிகளைப் போன்று டிப்ளமோ முடித்தவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. அதுவும் அரசுப் பணியில் இடம்பெறுபவர்களுக்கு தனியார் துறையை விட வாய்ப்புகளும், பலன்களும் அதிகம்.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் டிப்ளமோ தகுதியுடையவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 111 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

டெக்னீஷியன் - மெக்கானிக்கல் 51 காலியிடங்கள்

டெக்னீஷியன் - எலக்ட்ரிக்கல் 32 காலியிடங்கள்

டெக்னீஷியன் - இன்ஸ்ட்ரூமென்டேஷன் 28 காலியடங்கள் என...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk

Copycat Chick