அஜித்துக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் விக்னேஷ் சிவன்


அஜித்துக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் விக்னேஷ் சிவன்


அஜித்தின் 62வது படத்தை இயக்க வாய்ப்பளித்த நடிகர் அஜித்துக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும். காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 


 

Comments

Popular posts from this blog

10K Run training plan for beginners Sub #Beginners

How To Nail The 6 #Nail