கொரோனா நான்காவது அலை: மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?



இங்கிலாந்து, சீனா, ஹாங்காங் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகள் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தனர். உறவுகளை பறிகொடுத்ததும், வாழ்வாதாரத்தை இழந்ததும் என விவரிக்க முடியாத இழப்புகளை சந்தித்தனர்.

தமிழ்நாட்டிலும் பல்வேறு மட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் சமீபநாள்களாக கொரோனா பரவல் குறைந்து வருவது மக்களை நிம்மதி பெருமூச்சுவிடச் செய்தது. தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் ஆகியவை கொரோனா பரவல் குறைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகளை நீக்கலாம் என ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. ஆனால் இந்த சகஜ நிலை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சிறப்பு ரயில் திடீர் தடம் புரண்டு விபத்து!

Black coffee cup with steam

சட்டவிரோத மணல் கடத்தல்.. டிராக்டரை துரத்தி பிடித்த போலீசார்