Posts

Showing posts with the label #A | #Reg | #Reg | #A

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!2101281598

Image
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறப்பு! கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஜூன் 27) முதல் பள்ளிகள் வழக்கம் போல மீண்டும் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு: இந்தியாவில் கொரோனா பரவல், கோடை விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை விடுமுறைக்கு பிறகு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதாவது ஜூன் 27 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் மீண்டும் திறக்குமாறு மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பை வெளியிட்டது. மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   ஏற்கனவே அம்மாநில அரசு வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை மேலும் 11 நாட்கள் நீட்டித்து அரசு உத்தரவி...