Posts

ஜிஎஸ்டி-யில் புதிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? 3%, 8% வரி நடைமுறைக்கு வருமா..?!

Image
மாநிலங்களின் வருவாயை உயர்த்தும் வகையில் மே மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5 சதவீத வரி பலகையை நீக்கிவிட்டு, சாமானிய மக்கள் அதிகம் வாங்கும் பொருட்களை 3 சதவீத அடுக்குக்கும், மீதமுள்ளவை 8 சதவீத வகைகளுக்கும் மாற்ற திட்டமிட்டு உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் 1 சதவீத உயர்வு மூலம் வருடத்திற்குச் சுமார் 50000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதால் வரி மாற்றத்தின் மூலம் மாநில அரசுகள் இழப்பீட்டுத் தொகைக்காக மத்திய அரசை நம்பி இருக்கத் தேவையில்லை. ஆனால் இந்தப் புதிய வரி விதிப்பு மூலம் பல பிரச்சனைகளும், பாதிப்புகளும் உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் 0 மற்றும் 5 சதவீத விரி விதிப்பில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் சேவைகள், சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்துவதாக உள்ளது.... விரிவாக படிக்க >>

வாங்கிய சம்பளத்தை வீணாக்காமல் சொந்த ஊரில் பிரமாண்ட வீட்டை கட்டிய சிவகார்த்திகேயன்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Image
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பல நடிகர்கள் சாதித்து வருகிறார்கள் அந்த வகையில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மிமிகிரி திறமையை காட்டி ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். அதன் பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார் அந்த வகையில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் இவரை தொகுப்பாளராக ஏற்றுக் கொண்டார்கள்.மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பையும் திறமையையும் பார்த்து சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் தடுமாறிய சிவகார்த்திகேயன்... விரிவாக படிக்க >>

பீஸ்ட், விஜய், உளவுக்கதை: ரா அதிகாரி எப்படி இருப்பார் தெரியுமா? நீங்கள் ரா ஏஜென்ட் ஆக என்ன செய்ய வேண்டும்?

Image
பரணி தரன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விரிவாக படிக்க >>

"ட்விஸ்ட்".. பாஜக நாராயணன் என்ன இப்படி சொல்லிட்டாரே.. ஷாநவாஸை விடுங்க.. பிடிஆருக்கு நச் கேள்வி

Image
விடுதலை சிறுத்தைகள் அதனைத் தொடர்ந்து பாமகவும் ஆளுநர் விருந்தை புறக்கணித்தது... இறுதியாக, திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஆளுநர் ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன... ஓட்டுமொத்த கட்சிகளும் இப்படி ஆளுநர் அழைத்தும் அந்த விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.. இவர்கள் எல்லாரும் எப்போது இந்த முடிவு எடுத்தார்கள்? ஆளுநருக்கு எதிரான பிடி இறுகி கொண்டே போகும் நிலையில், அடுத்து என்னாகும்... விரிவாக படிக்க >>

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து.. 35 பயணிகளை பலிகொண்ட கோர விபத்து! ஈஸ்டர் விடுமுறையில் சோகம்

Image
பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து.. 35 பயணிகளை பலிகொண்ட கோர விபத்து! ஈஸ்டர் விடுமுறையில் சோகம் ஜிம்பாப்வே விபத்து ஜிம்பாப்வேயின் சாலைகள் ஈஸ்டர் காலத்தில் மிகவும் பிஸியாக இருக்கும், பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் வாழும் இந்த நாட்டில் தற்போது விடுமுறைக் காலம் ஆகும். இது எடுத்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் மலைப்பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். பக்தர்கள் பலி இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 35 ஈஸ்டர் பண்டிகைக்காக பயணம் மேற்கொண்ட பக்தர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வேயின் கிழக்குப் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் கிறிஸ்துவ புனிதப் பயணிகளை ஏற்றிச் சென்று பேருந்து ஒன்று கொண்டிருந்தது. பள்ளத்தில் கவிழ்ந்தது பேருந்தின் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக 106 பயணிகளுடன் அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தது என்றும் கூறப்படுகிறது. மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையிலிருந்து நிலைதடுமாறி மிக ஆழமான பள்ளத்தில்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

Image
செய்திகள் 13 April 2022 - Leave a Comment டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கணவர் பெயர் அல்லது கணவர் சார்ந்த ஜாதி பெயரை குறிப்பிட்டு இருந்தால் அந்த ஜாதி... விரிவாக படிக்க >>

ப்ரிவிஸ் அதிரடி: கடைசிவரை போராடிய சூர்யகுமார்- ஐந்தாவது போட்டியிலும் மும்பை தோல்வி

Image
ஐ.பி.எல் தொடரின் 23-வது போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க அகர்வாலும், ஷிகர் தவனும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் 10 ஓவர் வரையில் விக்கெட் இழப்பின்றி அணியை அழைத்துச் சென்றனர். 32 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஷிகர் தவனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார். தவனுடன் ஜானி பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோ 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவன் 50... விரிவாக படிக்க >>