ப்ரிவிஸ் அதிரடி: கடைசிவரை போராடிய சூர்யகுமார்- ஐந்தாவது போட்டியிலும் மும்பை தோல்வி



ஐ.பி.எல் தொடரின் 23-வது போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க அகர்வாலும், ஷிகர் தவனும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் 10 ஓவர் வரையில் விக்கெட் இழப்பின்றி அணியை அழைத்துச் சென்றனர். 32 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் ஷிகர் தவனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார். தவனுடன் ஜானி பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோ 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவன் 50...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Copycat Chick

Healthy Weed Brownies Easy and Delicious Paleo Pot Brownies