வாங்கிய சம்பளத்தை வீணாக்காமல் சொந்த ஊரில் பிரமாண்ட வீட்டை கட்டிய சிவகார்த்திகேயன்.! வைரலாகும் புகைப்படங்கள்.!



சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பல நடிகர்கள் சாதித்து வருகிறார்கள் அந்த வகையில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மிமிகிரி திறமையை காட்டி ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.

அதன் பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார் அந்த வகையில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் இவரை தொகுப்பாளராக ஏற்றுக் கொண்டார்கள்.மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பையும் திறமையையும் பார்த்து சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் தடுமாறிய சிவகார்த்திகேயன்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Copycat Chick

Healthy Weed Brownies Easy and Delicious Paleo Pot Brownies