ஜிஎஸ்டி-யில் புதிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? 3%, 8% வரி நடைமுறைக்கு வருமா..?!
மாநிலங்களின் வருவாயை உயர்த்தும் வகையில் மே மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5 சதவீத வரி பலகையை நீக்கிவிட்டு, சாமானிய மக்கள் அதிகம் வாங்கும் பொருட்களை 3 சதவீத அடுக்குக்கும், மீதமுள்ளவை 8 சதவீத வகைகளுக்கும் மாற்ற திட்டமிட்டு உள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் 1 சதவீத உயர்வு மூலம் வருடத்திற்குச் சுமார் 50000 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதால் வரி மாற்றத்தின் மூலம் மாநில அரசுகள் இழப்பீட்டுத் தொகைக்காக மத்திய அரசை நம்பி இருக்கத் தேவையில்லை. ஆனால் இந்தப் புதிய வரி விதிப்பு மூலம் பல பிரச்சனைகளும், பாதிப்புகளும் உள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் 0 மற்றும் 5 சதவீத விரி விதிப்பில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் சேவைகள், சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்துவதாக உள்ளது....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment