Posts

Showing posts from April, 2022

தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக மட்டுமல்ல; வாழ வைக்கும் அரசாகவும் திகழ்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Image
சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மே தின நினைவு சின்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர்; தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக மட்டுமல்ல; வாழ வைக்கும் அரசாகவும் திகழ்கிறோம். ஓராண்டில் தொழிலாளர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார். Tags: தொழிலாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்டவிரோத மணல் கடத்தல்.. டிராக்டரை துரத்தி பிடித்த போலீசார்

Image
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சட்டவிரோதமாக டிராக்டரில் ஆற்று மணல் கடத்திய வடக்குசெவல் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் பகுதியில், சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கன்னிராஜபுரம் கிராமத்திலிருந்து வேம்பார் நோக்கி, வாகனப் பதிவு எண் இல்லாமல் டிராக்டர் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. போலீசார் சந்தேகமடைந்து அந்த டிராக்டரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், டிராக்டரை ஓட்டி வந்த நபர் டிராக்டரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதனையடுத்து டிராக்டரில் ஆற்றுமணல்... விரிவாக படிக்க >>

72 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக அதிகபட்ச வெப்பநிலை பதிவு

Image
விரிவாக படிக்க >>

ரயிலில் புரமோஷன்... மாஸ் காட்டும் விக்ரம் படக்குழு- வீடியோ பார்த்து...

ரயிலில் புரமோஷன்... மாஸ் காட்டும் விக்ரம் படக்குழு- வீடியோ பார்த்து மெர்சலான கமல்

சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் வீடுதோறும்...

Image
சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் வீடுதோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

சிறப்பு ரயில் திடீர் தடம் புரண்டு விபத்து!

Image
சிறப்பு ரயில் திடீர் தடம் புரண்டு விபத்து! திருப்பதியில் மசூலிப்பட்டினம் சிறப்பு ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ரயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருப்பதி மச்சிலிப்பட்டணம் சிறப்பு ரயில் (07068) (side line) பக்கவாட்டு தண்டவாளத்தில் இருந்து நடைமேடை தண்டவாளத்திற்கு கொண்டு வரும்போது ரயிலின் முன்பதிவில்லா 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழ் இறங்கியது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே மீட்புக்குழுவினர் போர்க்கால அடிப்படையில் அதிநவீன ஹைட்ராலிக் ஜாக்கி உதவியுடன் ஆறு மணி நேரம் போராடி மீண்டும் ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் பொருத்தினர். பிரதான தண்டவாளத்தில் இல்லாமல் பக்கவாட்டு தண்டவாளத்தில் இந்த விபத்து நடைபெற்ற காரணத்தினால் மற்ற ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவியது.

IPL 2022: ‘பிளே ஆஃப் சுற்றில் அதிரடி மாற்றம்’…மொத்தம் 5 அணிகள் பங்கேற்க வாய்ப்பு: பிசிசிஐ ஆலோசனை!

Image
IPL 2022: ‘பிளே ஆஃப் சுற்றில் அதிரடி மாற்றம்’…மொத்தம் 5 அணிகள் பங்கேற்க வாய்ப்பு: பிசிசிஐ ஆலோசனை! ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டைவிட கூடுதலாக இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள்வரை விளையாடி வருகின்றன. வெளியேற்றம்: இந்த 15ஆவது சீசனில் சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் , மும்பை இந்தியன்ஸ் அணிகள் படுமோசமாக சொதப்பி, தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து 8 போட்டிகளிலும் தோற்று, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. சிஎஸ்கே 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பதிவுசெய்துள்ளது. அடுத்த 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே வாய்ப்பு இருக்கும். இந்த இரண்டு அணிகளுமே ஐபிஎலில் முன்னணி அணிகளாக இருக்கின்றன. ரசிகர்களும் மிகவும் அதிகம். இந்நிலையில், 15ஆவது சீசனில் இரண்டு அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு சென்றுவிட்டதால், ரசிகர்கள் அவ்வளவாக போட்டியை காண்பதில்லை. இதனால் ஐபிஎல் நிர்வாகத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உடனே சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணிய நிர்வாகம், நேற்று இரவு பிசிசிஐ நிர்வாகிகள

நீங்கள் எப்படிப்பட்டவர்? இந்த ஓவியத்தில் முதலில் பார்ப்பதை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்!

Image
ஆப்டிக்கல் இல்யூஷன் ஆர்ட் என்பது அழகியல் பாணி ஆகும். இந்த வகை ஓவியங்கள் மனித உணர்வின் வினோதத்தை பயன்படுத்தி கொண்டு நம் மூளையை ஏமாற்றும் திறனை நம் கண்களுக்கு அளிக்கிறது. ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒருவர் இயக்கம், ஓவியத்தில் மறைந்திருக்கும் மற்றொன்றின் படம், முப்பரிமாண வடிவங்கள் மற்றும் பிற உருவகப்படுத்துதலை கவனிக்க வேண்டும். எளிமையாக சொல்வதென்றால் நீங்கள் ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியத்தை மேலோட்டமாக பார்த்தால் ஒரு உருவமும் கூர்ந்து கவனித்தால் அதிலேயே வேறு ஒன்றின் உருவமும் ஒருசேர இருக்கும். சோஷியல் மீடியாக்களில் இது போன்ற மாய ஓவியத்தை நீங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள். இதனிடையே ஆப்டிக்கல் இல்யூஷன் ஆர்ட்டை ஒரு எளிய உளவியல் தந்திரமாகவும் பயன்படுத்தலாம். ஆம்,... விரிவாக படிக்க >>

மே 1 முதல் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க போறவங்களுக்கு முக்கிய அறிவிப்பு | Ration Card latest news

Image
மே 1 முதல் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க போறவங்களுக்கு முக்கிய அறிவிப்பு | Ration Card latest news

27.04.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

Image
27.04.2022 - இன்றைய ராசி பலன் | 9626362555 - உங்கள் சந்தேகங்களுக்கு | Indraya Rasi Palangal |

நாளை முதல் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு | TN School leave news | school summer holidays

Image
நாளை முதல் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு | TN School leave news | school summer holidays

CSK: ‘தோல்விக்கு இது மட்டும்தான் காரணம்’: சின்ன தப்பு…கம்பேக் கொடுப்போம்: ஜடேஜா அதிரடி!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் இன்னிங்ஸ்: பிட்ச் வேகம் குறைந்த பந்துகளுக்கும், ஸ்பின்னிற்கும் சாதகமாக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது. இறுதியில் அதேபோல்தான் நடந்தது. சிஎஸ்கே பௌலர்கள் துவக்கம் முதலே வேகம் குறைந்த பந்துகளை வீச ஆரம்பித்தார்கள். அதேபோல் ஸ்பின்னர் தீக்ஷனாவுக்கு பவர் பிளேவிலேயே ஓவர்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் மயங்க் அகர்வால் 18 (21) ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ஷிகர் தவன் 88 (5), ராஜபக்சா 42 (32) ஆகியோர் பெரிய... விரிவாக படிக்க >>

ஜிஎம்சி வெற்றி: ‘இரட்டை இயந்திர மேம்பாட்டு மாதிரி’க்கு பா.ஜ.க கவுகாத்தி செய்திகள்

Image
குவாஹாட்டி: பாஜக ஞாயிற்றுக்கிழமை தனது “இரட்டை இயந்திரத்திற்கு பெருமை சேர்த்தது வளர்ச்சி மாதிரி குவஹாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜிஎம்சி) தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி, அசாமில் அதன் ஏழாவது தேர்தல் வெற்றி. மாநில பாஜக செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி பபித்ரா மார்கெரிட்டா அர்ப்பணிப்புள்ள பிஜேபி ஊழியர்களின் நிறுவனத் திறனுக்கும் பிரதமரின் “இரட்டை இயந்திர வளர்ச்சி மாதிரிக்கும்” பெருமை சேர்த்தது. நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா. “நிச்சயமாக, அசாமின் பாஜக... விரிவாக படிக்க >>

கால்பந்து விளையாட்டின் அரக்கன் கிறிஸ்டியானோ ரொனால்டோ.. புகழின் உச்சத்தை தொட்ட உருவான கதை

Image
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. இந்த கட்டுரையில் நாம் கால்பந்தாட்ட உலகின் சிகரங்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி பார்ப்போம். வெற்றி என்பது வீரத்தின் அடையாளம். ஆக்ரோஷத்தின் முடிவு, தோல்விகளின் தலைவிதி மாற்றம். அப்படி களத்தில் எப்போதும் விடாப்படியாக வெற்றிக்காக போராடும் வீரர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டு அணிக்காகவும் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் கிளப்களுக்காகவும் விளையாடி வருகிறார். மெஸ்சியுடன் சேர்த்து இவர் இரு துருவமாக கால்பந்தாட்ட உலகத்தில் கருதப்படுகிறார். ரொனால்டோவின் தந்தை அமெரிக்க நடிகர், அதிபர் ரொனால்ட் ரீகன் அவர்களின் விசிறி. அதன் காரணாகவே ரொனால்டோ என்ற... விரிவாக படிக்க >>

இன்று மாலை முதல் சீரான மின் விநியோகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

Image
விரிவாக படிக்க >>

30 ஆண்டுகளுக்கு பிறகு அளவில்லா வெற்றி அடையும் கும்பம் | Astrovel Jothidam | Tamil Astrology | kumbam

Image
30 ஆண்டுகளுக்கு பிறகு அளவில்லா வெற்றி அடையும் கும்பம் | Astrovel Jothidam | Tamil Astrology | kumbam

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது சாதனைகளுக்காக நடிகை ராதிகா...

Image
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது சாதனைகளுக்காக நடிகை ராதிகா சரத்குமாருக்கு விருது வழங்கப்பட்டது!

குறிப்பிட்ட ஒரு பாடல் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறதா..? இதுதான் காரணம்..!

Image
நம்மில் பலரும், பலமுறை இந்த அழகான அனுபவத்தில் சிக்கி இருப்போம். அதாவது அதிகாலையில் எங்கிருந்தோ நம் காதுகளுக்கு எட்டிய ஒரு பாடலை நாம் அடிக்கடி முனுமுனுத்திருப்போம். அந்த பாடல் அல்லது மெல்லிசையானது நாள் முழுவதும் நம் தலையில் ஓடிக்கொண்டே இருந்திருக்கும். நீங்கள் அலுவலகத்தில் அமர்ந்து பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்தாலும் சரி, அல்லது ஒரு பிஸியான நாளை வெற்றிகரமாக கடந்து வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தாலும் சரி, உங்களது மூளை மீண்டும் மீண்டும் அதே பாடலுக்கு நம்மை அழைத்துச் சென்று இருக்கும். இது ஏன் நடக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சரி வாருங்கள்! இந்த கேள்விக்கான அறிவியல் விளக்கத்தை பற்றி பார்ப்போம்! ஒரே பாடலை நாம் ஏன் மீண்டும் மீண்டும் முனகுகிறோம் என்பதற்கு... விரிவாக படிக்க >>

மோடி ஜி, உங்களை விமர்சிப்பவர்களை... - பாக்யராஜ் பேச்சுக்கு பெருகும் நெட்டிசன்களின் எதிர்வினை

Image
மோடி ஜி, உங்களை விமர்சிப்பவர்களை... - பாக்யராஜ் பேச்சுக்கு பெருகும் நெட்டிசன்களின் எதிர்வினை | Bhagyaraj praises pm modi - hindutamil.in விரிவாக படிக்க >>

டி20 உலகக் கோப்பையில் தினேஷ் காா்த்திக் ‘ஃபினிஷா்’- காவஸ்கா் யோசனை

Image
விரிவாக படிக்க >>

தமிழ்நாட்டில் விடுபட்ட எம்.பி.பி.எஸ். படிப்பு இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்துகிறது மருத்துவ படிப்பு கலந்தாய்வு குழு..!!

Image
சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட எம்.பி.பி.எஸ். படிப்பு இடங்களை நிரப்ப மருத்துவ படிப்பு கலந்தாய்வு குழு, கலந்தாய்வு நடத்துகிறது. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரியில் 2 இடங்கள், ஸ்டான்லியில் 5 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ளன. Tags: தமிழ்நாடு எம்.பி.பி.எஸ். படிப்பு கலந்தாய்வு

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope - hindutamil.in விரிவாக படிக்க >>