சட்டவிரோத மணல் கடத்தல்.. டிராக்டரை துரத்தி பிடித்த போலீசார்



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சட்டவிரோதமாக டிராக்டரில் ஆற்று மணல் கடத்திய வடக்குசெவல் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் பகுதியில், சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கன்னிராஜபுரம் கிராமத்திலிருந்து வேம்பார் நோக்கி, வாகனப் பதிவு எண் இல்லாமல் டிராக்டர் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.

போலீசார் சந்தேகமடைந்து அந்த டிராக்டரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், டிராக்டரை ஓட்டி வந்த நபர் டிராக்டரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதனையடுத்து டிராக்டரில் ஆற்றுமணல்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk