கால்பந்து விளையாட்டின் அரக்கன் கிறிஸ்டியானோ ரொனால்டோ.. புகழின் உச்சத்தை தொட்ட உருவான கதை



வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. இந்த கட்டுரையில் நாம் கால்பந்தாட்ட உலகின் சிகரங்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி பார்ப்போம். வெற்றி என்பது வீரத்தின் அடையாளம். ஆக்ரோஷத்தின் முடிவு, தோல்விகளின் தலைவிதி மாற்றம். அப்படி களத்தில் எப்போதும் விடாப்படியாக வெற்றிக்காக போராடும் வீரர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டு அணிக்காகவும் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் கிளப்களுக்காகவும் விளையாடி வருகிறார். மெஸ்சியுடன் சேர்த்து இவர் இரு துருவமாக கால்பந்தாட்ட உலகத்தில் கருதப்படுகிறார்.

ரொனால்டோவின் தந்தை அமெரிக்க நடிகர், அதிபர் ரொனால்ட் ரீகன் அவர்களின் விசிறி. அதன் காரணாகவே ரொனால்டோ என்ற...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk