நீங்கள் எப்படிப்பட்டவர்? இந்த ஓவியத்தில் முதலில் பார்ப்பதை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்!
ஆப்டிக்கல் இல்யூஷன் ஆர்ட் என்பது அழகியல் பாணி ஆகும். இந்த வகை ஓவியங்கள் மனித உணர்வின் வினோதத்தை பயன்படுத்தி கொண்டு நம் மூளையை ஏமாற்றும் திறனை நம் கண்களுக்கு அளிக்கிறது.
ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒருவர் இயக்கம், ஓவியத்தில் மறைந்திருக்கும் மற்றொன்றின் படம், முப்பரிமாண வடிவங்கள் மற்றும் பிற உருவகப்படுத்துதலை கவனிக்க வேண்டும். எளிமையாக சொல்வதென்றால் நீங்கள் ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியத்தை மேலோட்டமாக பார்த்தால் ஒரு உருவமும் கூர்ந்து கவனித்தால் அதிலேயே வேறு ஒன்றின் உருவமும் ஒருசேர இருக்கும்.
சோஷியல் மீடியாக்களில் இது போன்ற மாய ஓவியத்தை நீங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள். இதனிடையே ஆப்டிக்கல் இல்யூஷன் ஆர்ட்டை ஒரு எளிய உளவியல் தந்திரமாகவும் பயன்படுத்தலாம். ஆம்,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment