தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!645712656


தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!


சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது என்று மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பு அதிகமானதால் கோவிட் கேர் செண்டர்களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது. 

 

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk