Posts

Showing posts from July, 2022

பைடனுக்கு 3ம் முறையாக கொரோனா523198312

Image
பைடனுக்கு 3ம் முறையாக கொரோனா

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பம் தொடக்கம்.1276859334

Image
மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பம் தொடக்கம்.

விரைவில் விதி மாறும் மிதுனம் | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம் | rasipalan | horoscope | Jothidam | mithunarasi1779695863

Image
விரைவில் விதி மாறும் மிதுனம் | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம் | rasipalan | horoscope | Jothidam | mithunarasi

விராட் கோலி இல்லைனா அது இந்திய அணிக்கு தான் ஆபாத்து - ஆடம் கில்கிறிஸ்ட்!799924675

Image
விராட் கோலி இல்லைனா அது இந்திய அணிக்கு தான் ஆபாத்து - ஆடம் கில்கிறிஸ்ட்!

என்னோட ரகசிய காதலர் இவர்., அவர் எப்போவுமே செம்ம ஹாட் – பிரபல விஜய் பட நடிகை ஓபன் டாக்!!781190977

Image
என்னோட ரகசிய காதலர் இவர்., அவர் எப்போவுமே செம்ம ஹாட் – பிரபல விஜய் பட நடிகை ஓபன் டாக்!! பாலிவ௠ட௠டின௠பிர஠® ®®®

குரங்கு அம்மை அறிகுறியுடன் குமரி மருத்துவமனையில் 4 பேர்... புனேவுக்கு அனுப்பப்பட்ட மாதிரி!1998384740

Image
குரங்கு அம்மை அறிகுறியுடன் குமரி மருத்துவமனையில் 4 பேர்... புனேவுக்கு அனுப்பப்பட்ட மாதிரி!

தமிழகத்தில் நடக்கும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விதிமுறைகள்1543504493

Image
தமிழகத்தில் நடக்கும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விதிமுறைகள் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விதிமுறைகள் அறிவிப்பு

இயக்குனர் வம்சியின் திறமையை பார்த்து பிரமித்துப்போன விஜய் – வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் அதிசயம்.!1939829376

Image
இயக்குனர் வம்சியின் திறமையை பார்த்து பிரமித்துப்போன விஜய் – வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் அதிசயம்.! தளபதி விஜய௠  தமிழà¡à

படிப்புங்குறது பிரசாதம் மாதிரி - வெளியானது வாத்தி டீசர்1389603484

Image
படிப்புங்குறது பிரசாதம் மாதிரி - வெளியானது வாத்தி டீசர் தனுஷ் நடிக்கும் பைலிங்குவல் படமான வாத்தி படத்தின் டீசர் அவரது பிறந்தநாளையொட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Hymen Myths: கன்னித்திரை பற்றி இன்னும் எவ்வளவு காலம் இதையே சொல்லுவீங்க..? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..112567946

Image
Hymen Myths: கன்னித்திரை பற்றி இன்னும் எவ்வளவு காலம் இதையே சொல்லுவீங்க..? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்.. மருத்துவ ரீதியாக ஹைமன் என்பது, வஜைனாவை சுற்றியிருக்கும் மெம்ப்ரேன் நிறைந்த திசுக்கள் ஆகும்.

12 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்148313132

Image
12 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம் 12 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்

ENG vs SA, 1st T20I: பேர்ஸ்டோவ், மொயின் அலி அசத்தல்; இங்கிலாந்து அபார வெற்றி!1152537199

Image
ENG vs SA, 1st T20I: பேர்ஸ்டோவ், மொயின் அலி அசத்தல்; இங்கிலாந்து அபார வெற்றி!

பள்ளிக்கு தாமதமாக வந்ததால் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்..!967057797

Image
பள்ளிக்கு தாமதமாக வந்ததால் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற இந்தியாவின் நீரஜ்...1986610804

Image
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக விலகல்

ஆராய்ச்சி மாணவி அளித்த பாலியல் புகாரில் கைதான சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி, பணியிடை...1708539349

ஆராய்ச்சி மாணவி அளித்த பாலியல் புகாரில் கைதான சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி, பணியிடை நீக்கம்

Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Episodes 101 & 102 | Recap739669243

Image
Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Episodes 101 & 102 | Recap

கடந்த 5 ஆண்டுகளாக அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை தக்கவைத்த அக்சய் குமார்1108940688

Image
கடந்த 5 ஆண்டுகளாக அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை தக்கவைத்த அக்சய் குமார் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார், பொழுதுப்போக்குத் துறையில் அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை மீண்டும் பெற்றுள்ளார். இதற்கான பாராட்டுச் சான்றிதழை வருமான வரித்துறை அவருக்கு வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை அக்சய் குமார் தக்கவைத்துள்ளார். தற்போது இங்கிலாந்தில் படப்பிடிப்பில் உள்ளதால், வருமான வரித்துறையின் பாராட்டு சான்றிதழை அவரது தரப்பில் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதே போன்று தமிழக - புதுச்சேரி மண்டலத்தில் அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். 

செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்திற்கு ஏற்படும் நன்மைகள் என்ன? ஐஏஎஸ் அதிகாரி விளக்கம்1524481147

செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்திற்கு ஏற்படும் நன்மைகள் என்ன? ஐஏஎஸ் அதிகாரி விளக்கம்1 செஸ் ஒலிம்பியாட் 2022 விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அபூர்வா சிறப்பு நேர்காணல்

2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் கோடீஸ்வர யோகம் அடிக்க போகும் Top 6 ராசிகள் sani vakra peyarchi tamil514789614

Image
2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் கோடீஸ்வர யோகம் அடிக்க போகும் Top 6 ராசிகள் sani vakra peyarchi tamil

கிழிந்த பாவாடையில் பெருத்த தொடையை காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்.., உத்து பார்த்து மூடான இளசுகள்!!1021200070

Image
கிழிந்த பாவாடையில் பெருத்த தொடையை காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்.., உத்து பார்த்து மூடான இளசுகள்!! பிரபல நடிகையான ஠ஸமà®

வாய்ப்பில்லாததால் இப்படி ஒரு நிலைமையா?.. உப்புக்கு சப்பாணியான லட்சுமி மேனன்1592121413

Image
வாய்ப்பில்லாததால் இப்படி ஒரு நிலைமையா?.. உப்புக்கு சப்பாணியான லட்சுமி மேனன் சினிமாபேட்டை கும்கி திரைப்படத்தில் ஆரம்பித்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் லட்சுமிமேனன்.

ரேகா நாயரை அவள் இவள் என ஒருமையில் பேசிய பயில்வான்… லீக்கான ஆடியோ!1454996096

Image
ரேகா நாயரை அவள் இவள் என ஒருமையில் பேசிய பயில்வான்… லீக்கான ஆடியோ! ரேகா நாயரை அவள் இவள் என பயில்வான் ரங்கநாதன் ஒருமையில் பேசிய ஆடியோ லீக்காகி உள்ளது.

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் நிறுவனமான பைஜூஸ் பிசிசிஐ-க்கு ரூ.86.21 கோடி நிலுவை வைத்துள்ளது.பிசிசிஐ டைட்டில்...386035343

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர் நிறுவனமான பைஜூஸ் பிசிசிஐ-க்கு ரூ.86.21 கோடி நிலுவை வைத்துள்ளது.பிசிசிஐ டைட்டில் ஸ்பான்சரிலிருந்து பேடிஎம் விலக விரும்புவதாக தெரிவித்தார்.

உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா. 1511878082

Image
உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் ஸ்டூடியோவை திறக்க ஐகோர்ட் அனுமதி. 1110860655

Image
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் ஸ்டூடியோவை திறக்க ஐகோர்ட் அனுமதி.

நடிகர் கமல்ஹாசனுடன் ஃபகத் ஃபாசில் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாக இயக்குநர் மகேஷ் நாராயணன்...2010333598

Image
நடிகர் கமல்ஹாசனுடன் ஃபகத் ஃபாசில் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாக இயக்குநர் மகேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஆடி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு எவ்வித பலன்களை கொடுத்திருக்கிறது என்று அறிந்து கொள்வோமா?1473397046

Image
ஆடி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு எவ்வித பலன்களை கொடுத்திருக்கிறது என்று அறிந்து கொள்வோமா? ப௠னர௠பூசம௠நட௠சதà¯à®

20-07-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // COLOURFUL WEDNESDAY //57902188

Image
20-07-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // COLOURFUL WEDNESDAY //

கள்ளக்குறிச்சி போராட்டம்: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு184540752

Image
கள்ளக்குறிச்சி போராட்டம்: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு கள்ளக்குறிச்சி கன்னியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் தாக்குதல் நடத்திய நபர்களைக் கண்டறிந்த சிறப்பு புலனாய்வுக் குழுவை தமிழகக் காவல்துறை நியமித்தது.

கள்ளக்குறிச்சி மாணவிக்கு குரல் கொடுத்த முதல் தமிழ் நடிகை – பிரியா பவானி சங்கருக்கு குவியும் பாராட்டுக்கள்.1451221936

Image
கள்ளக்குறிச்சி மாணவிக்கு குரல் கொடுத்த முதல் தமிழ் நடிகை – பிரியா பவானி சங்கருக்கு குவியும் பாராட்டுக்கள்.

“லீலாவை யார் கொன்றது“..ஆவலை தூண்டும் விஜய் ஆண்டனியின் கொலை!1740640203

Image
“லீலாவை யார் கொன்றது“..ஆவலை தூண்டும் விஜய் ஆண்டனியின் கொலை! சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் லீலா கொலை படத்தின் கேரக்டர் போஸ்டர் யார் கொன்றது

Mastrodonato: Red Sox shortstop Xander Bogaerts continues to be underrated606262545

Image
Mastrodonato: Red Sox shortstop Xander Bogaerts continues to be underrated He’s an elite offensive shortstop who can single-handedly win a game with his instincts. It makes you wonder what the Red Sox are doing if they let Bogaerts test free agency this winter.

Thalapathy vijay: தளபதியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவரா ? யாரும் எதிர்பார்க்காத கூட்டணியா இருக்கே..!1733868903

Image
Thalapathy vijay: தளபதியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவரா ? யாரும் எதிர்பார்க்காத கூட்டணியா இருக்கே..! விஜய்யின் படத்தை தயாரிக்க சூப்பர் குட் பிலிம்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நடிகர் ஜீவா தகவல்

கள்ளக்குறிச்சியில்! மர்மமான முறையில் மாணவி மரணம்... வெடித்தது வன்முறை1019863639

Image
கள்ளக்குறிச்சியில்! மர்மமான முறையில் மாணவி மரணம்... வெடித்தது வன்முறை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்ததால், அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று அந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மாணவியின் உறவினர்கள் காவல்துறை வாகனங்களின் மீது கல்வீசி தாக்கியதால் போலீஸார் தடியடி நடத்தினர்.

சென்னை, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வரை சந்திக்க அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அனுமதி மறுப்பு1446276445

சென்னை, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வரை சந்திக்க அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அனுமதி மறுப்பு

2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் கோடீஸ்வர யோகம் அடிக்க போகும் Top 6 ராசிகள் sani vakra peyarchi tamil739600243

Image
2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் கோடீஸ்வர யோகம் அடிக்க போகும் Top 6 ராசிகள் sani vakra peyarchi tamil

5 things to know this Friday, July 151202179157

Image
5 things to know this Friday, July 15 Today’s five things to know include a huge police raid in Bennington, the closing of GFK9 after a protest was sparked by a dog they lost, and a Vermonter charged with stealing thousands of do…

கர்நாடக கே1 அசோசியேஷன் நடத்திய கிக் பாக்ஸிங் போட்டியில் மைசூரை சேர்ந்த கிக்பாக்ஸர் நிகில் என்பவர் ரிங்கில்...770051910

Image
கர்நாடக கே1 அசோசியேஷன் நடத்திய கிக் பாக்ஸிங் போட்டியில் மைசூரை சேர்ந்த கிக்பாக்ஸர் நிகில் என்பவர் ரிங்கில் இருந்த போது நாக் அவுட் ஆனா நிலையில், திடீரென மயங்கி சரிந்து விழுந்து உயிழந்துள்ளார்

ஜூலை 18 முதல் gst வரி உயர்வால் பொருட்கள் விலை உயர்வு மக்கள் அதிர்ச்சி| Gst tax increased| tamil news1415527824

Image
ஜூலை 18 முதல் gst வரி உயர்வால் பொருட்கள் விலை உயர்வு மக்கள் அதிர்ச்சி| Gst tax increased| tamil news

மதுரை மண்டல காவல்துறைக்கு குவியும் பாராட்டு1751887331

Image
மதுரை மண்டல காவல்துறைக்கு குவியும் பாராட்டு சின்னமனூர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 மணி நேரத்தில் நீதி பெற்று தந்ததோடு, நீதிமன்றத்தில் உதவித் தொகைகையும் பெற்று தந்துள்ள மதுரை மண்டல காவல்துறைக்கு பாராட்டு குவிந்து வருகிறது

நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது: வெளியானது புதிய பட்டியல்!1832668856

நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது: வெளியானது புதிய பட்டியல்! பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ந்தேதி தொடங்குகிறது.

Kaatrukkenna Veli | Upcoming 15th to 16th July 2022 - Promo || சூர்யாவின் முடிவு மீனாட்சி அதிர்ச்சி2064204069

Image
Kaatrukkenna Veli | Upcoming 15th to 16th July 2022 - Promo || சூர்யாவின் முடிவு மீனாட்சி அதிர்ச்சி

கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2022) - Kumbam Rasipalan  1750882920

Image
கும்பம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2022) - Kumbam Rasipalan   தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் - அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் - கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்களைச் சுற்றியுள்ளவர்களில் சிலர் உங்களை நெருக்கமாக கவனித்து உங்களையே ரோல் மாடலாகவும் கருதுகிறார். உங்கள் நற்பெயரை அதிகரிக்கும் வகையில் பாராட்டத்தக்க செயல்களை மட்டுமே செய்யுங்கள். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் - அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் பிளான்களை மிக ஓபனாகக் கூறினால், உங்கள் பிராஜெக்ட் கெட்டுப் போகும். ஒரு பிஸியான வழக்கத்திற்குப் பிறகும் உங்களுக்காக நேரத்தைக் ஒதுக்க முடிந்தால், இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் எதிர்காலத்தை மேம்படுத்தலாம். உங்கள் துணையின...

இந்த படம் பார்க்க நானே ரொம்ப அவளா இருக்கேன்!603477382

Image
இந்த படம் பார்க்க நானே ரொம்ப அவளா இருக்கேன்!

"Vadivelu கேட்ட அந்த வார்த்தை..என்னால அதை மறுக்க முடியல"-Dindigul சொன்ன Secrets391546700

Image
"Vadivelu கேட்ட அந்த வார்த்தை..என்னால அதை மறுக்க முடியல"-Dindigul சொன்ன Secrets

கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை , 11 ஜூலை 2022) - Kanni Rasipalan   523379800

Image
கன்னி ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை , 11 ஜூலை 2022) - Kanni Rasipalan   சில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். இன்று நீங்கள் உங்கள் பணத்தை செலவிட வேண்டியதில்லை, ஏனென்றால் வீட்டின் பெரியவர் யாராவது இன்று உங்களுக்கு பணத்தை கொடுக்க முடியும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது - அல்லது ஷாப்பிங் செய்வது மிகுந்த ஆனந்தம் தருவதாகவும் உற்சாகமாகவும் இருக்கும். காதல் தேவன் உங்கள் மீது காதல் கணையை வீச போகிறார். உங்களை சுற்றி நடப்பதை கவனித்து செயல்பட வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. சகாக்களும் சீனியர்களும் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்பதால் அலுவலக வேலை சூடுபிடிக்கும். நீங்கள் ஏதேனும் புதிய வேலை தொடங்குவதற்கு முன் அனுபவம் வாய்தவர்களின் ஆலோசனைகள் கேட்க வேண்டும். உங்களுக்கு நேரம் இருந்தால் நீங்கள் தொடங்கும் வேலையின் அனுபவம் வாய்ந்தவர்களை சந்திப்பது நல்லது. இன்று, உங்கள் வாழ்க்கை துணை கற்கண்டை விட இனிமையானவர் என்று உணருவீர்கள...

தென் ஆப்ரிக்காவில் மதுபானக் கூடம் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி1246831535

Image
தென் ஆப்ரிக்காவில் மதுபானக் கூடம் ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி தென் ஆப்ரிக்காவின் காடெங் மாகாணத்தில் உள்ள ஜோஹன்னஸ்பர்க் மாநகரத்திற்கு உட்பட்ட பகுதி சொவெடோ. இங்குள்ள ஒரு மதுபானக் கூடத்திற்கு காலையில் சென்ற மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வெள்ளை நிற மினி பேருந்து மூலம் தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்க வந்த போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த மிகப் பெரிய துப்பாக்கிச் சூடு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் அதிக அளவில் குண்டுகள் சிதறிக்கிடப்பதால், துப்பாக்கிச் சூட்டில் பலர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல், தென் ஆப்ரிக்காவின் க்வாஜூலு-நாடல் மாகாணத்திலும் இதேபோன்று மதுக்கூடம் ஒன்றில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளத...

வெற்றிமாறன் செய்ததை மணிரத்னம் செய்வாரா ?422388293

Image
வெற்றிமாறன் செய்ததை மணிரத்னம் செய்வாரா ?

போட்டும், போலீஸ் எந்த நடவடிக்கை எடுக்கல!1604509789

Image
போட்டும், போலீஸ் எந்த நடவடிக்கை எடுக்கல!

🔴வீடியோ:ராதிகா மருமகன் வீட்டுல இவ்ளோ வேலை செய்றாறே!ராதிகா சரத்குமார்|2038436513

Image
🔴வீடியோ:ராதிகா மருமகன் வீட்டுல இவ்ளோ வேலை செய்றாறே!ராதிகா சரத்குமார்|