கள்ளக்குறிச்சியில்! மர்மமான முறையில் மாணவி மரணம்... வெடித்தது வன்முறை1019863639


கள்ளக்குறிச்சியில்! மர்மமான முறையில் மாணவி மரணம்... வெடித்தது வன்முறை


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்ததால், அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று அந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மாணவியின் உறவினர்கள் காவல்துறை வாகனங்களின் மீது கல்வீசி தாக்கியதால் போலீஸார் தடியடி நடத்தினர்.

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk