இன்றைய ரிஷபம் ராசிபலன்!!1689346571

இன்றைய ரிஷபம் ராசிபலன்!!
இன்றைய ரிஷபம் ராசிபலன் அமைதியகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். உயரதிகாரர்களிடம் நிகழும் பிரச்சனை காரணமாக பணியிடம் மகிழ்ச்சியாக இருக்காது. இதனை அனுசரித்து செல்வது நல்லது. நெருங்கிய உறவுகளிடம் பிரச்சனை ஏற்படும். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய எண்ணம் தோன்றும். பணவரவு திருப்தியாக இருக்காது. பணஇழப்பு ஏற்படலாம் அதனால் பணத்தில் கவனமாக இருக்க வேண்டும். முதுகு வலி மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
Comments
Post a Comment