TNPSC group 2: குரூப் 2 தேர்வு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் முக்கிய அப்டேட்



குரூப் 2 பணிகளுக்கான தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுப் பணிகளில் குருப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5 ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இவர்களுக்கு  இம்மாதம் 21ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது,  21ம் தேதி (சனிக்கிழமை) திட்டமிட்டப்படி குரூப்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk