மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 


மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 


👉 இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி.

👉 மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

👉 இதுபோன்ற மனிதாபிமான உதவிகள் இரு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்த உதவும்

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk