சூப்பர் ஸ்டாரை சந்தித்த கமல்ஹாசன்! 157483124


சூப்பர் ஸ்டாரை சந்தித்த கமல்ஹாசன்!


நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இந்த சந்திப்பின்போது விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் உடன் இருந்துள்ளார்.

Comments

Popular posts from this blog

சிறப்பு ரயில் திடீர் தடம் புரண்டு விபத்து!

Black coffee cup with steam

சட்டவிரோத மணல் கடத்தல்.. டிராக்டரை துரத்தி பிடித்த போலீசார்