ரூ.10 லட்சம் வாடகை பாக்கி, 4 கடைகளுக்கு சீல் வைப்பு; மாநகராட்சி நடவடிக்கை



பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு டிம்லர்ஸ்  சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ஐந்து கடைகள் இயங்கி வருகின்றன. பழனி, ஜோதி மற்றும் ராமு உள்ளிட்ட சிலர் 4 கடைகளை மரக்கடைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கடைகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வாடகை பணம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் 4 கடைகளுக்கும் சேர்த்து சுமார் 10 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கிவைத்துள்ளனர். இதுபற்றி மாநகராட்சி கேட்டபோது சரியான பதிலை தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி திருவிக.நகர் மண்டல அலுவலர் உத்தரவின்படி, உதவி வருவாய் அலுவலர் முருகேசன், உரிமம் ஆய்வாளர்கள் யுவராஜ், கோபாலகருஷ்ணன் உள்பட அதிகாரிகள் வந்து 4 கடைகளுக்கும் சீல் வைத்தனர். வாடகை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Ulass 3 Colors Scrub Winter Boots Over The Knee Flat Heel Round Toe Buckle Fur Boots Barreled Snow Boots For Women Big Size 34

Black coffee cup with steam

சிறப்பு ரயில் திடீர் தடம் புரண்டு விபத்து!