அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மழை!!67316799


அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மழை!!


சென்னை : அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கரூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

Copycat Chick

Healthy Weed Brownies Easy and Delicious Paleo Pot Brownies