NEET PG Admit card: முதுகலை மருத்துவப்படிப்பு நீட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது, பதிவிறக்கம் செய்வது எப்படி?



NEET PG admit card 2022 released: நீட் முதுகலை தகுதித்தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை  தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதிச் சீட்டினை https://nbe.edu.in/  என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மே 21ம் தேதி காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இத்தேர்வு நடைபெறும். கணினி வழியில் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தனித்துவமான பதிவுக்கணக்கு (Registration Number), கடவுச் சொல் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி அனுமதிச் சீட்டை பதிவிறக்க செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் பதிவு செய்த பின்னர், குறுந்தகவல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பதிவுக் கணக்கு எண் அனுப்பி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk