சென்னை மழைநீர் வடிகால் பணி - மண் சரிந்து பரிதாபமாக உயிரிழந்த வடமாநில தொழிலாளர் - என்ன நடந்தது?



சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் பகுதியிலிருந்து துரைப்பாக்கம் செல்லலும் ரேடியல் சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை செய்துவருகிறது. டெண்டரை எடுத்த ஒரு தனியார் நிறுவனம் கடந்த சில மாதங்களாக இந்த பணியினை மேற்கொண்டு வருகிறது. சாலைகள் அகலப்படுத்தும் பணியுடன், சாலையின் ஓரங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குரோம்பேட்டை அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் சில வடமாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் ஈடுபட்டிருந்தனர். மழைநீர் வடிகாலுக்காகத் தோண்டிய குழியில் இறங்கி கம்பி கட்டும் பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Moroccan Eggplant Salad Zaalouk

Copycat Chick